Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanimayil Sheryl Anusha Latest Worship - தனிமையில் நான் வாடினேன்

தனிமையில் நான் வாடினேன்
என் நண்பனாய் இருந்தீர்
நெருக்கத்தில் உம்மை அழைத்தேன்
நீர் நெருங்கி வந்தணைத்தீர்-2

என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே
என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே

பாவம் என்னை சூழ்ந்தது
இருள் என்னை மூடிற்று
உம் ஆணி பாய்ந்த கரங்கள்
என்னை விடுவித்தது-2

பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே-2

உம் வேதம் எந்தன் ஆத்மாவை
தேற்றி உயிர்ப்பித்ததே
உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை
மேன்மையாக்கினதே-2

தூயவரே என் துணையாளரே நீர் போதுமே-2-தனிமையில்

Thanimayil Sheryl Anusha Latest Worship Lyrics in English

Thanimaiyil naan vaatinaen en nannpanaay iruntheer nerukkaththil ummai alaiththaen neer nerungi vanthannaiththeer-2 en Yesuvae en manavaalarae neer pothumae en naesarae en manavaalarae neer pothumae paavam ennai soolnthathu irul ennai mootittaு um aanni paayntha karangal ennai viduviththathu-2 Parisuththarae parikaariyae neer pothumae-2 um vaetham enthan aathmaavai thaetti uyirppiththathae um vaarththai enthan vaalkkaiyai maenmaiyaakkinathae-2 thooyavarae en thunnaiyaalarae neer pothumae-2-thanimaiyil

PowerPoint Presentation Slides for the song Thanimayil Sheryl Anusha Latest Worship

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanimayil Sheryl Anusha Latest Worship – தனிமையில் நான் வாடினேன் PPT
Thanimayil Sheryl Anusha Latest Worship PPT

நீர் போதுமே என்னை உம் மணவாளரே எந்தன் தனிமையில் வாடினேன் நண்பனாய் இருந்தீர் நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் நெருங்கி வந்தணைத்தீர் இயேசுவே நேசரே பாவம் சூழ்ந்தது தமிழ்