Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum - தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும்,

தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும்,
தயையுடையாய் நீயே

என் வாழ்வின் ஒளியும் நீயே என் சத்ய வழியும் நீயே
என் அன்பின் ஆழி நீயே என் கண்ணின் விழியும் நீயே

என் ஜீவ அப்பம் நீயே என் பானம் நீயே
என் ஜீவ பெலனும் நீயே என் ஜீவ ஊற்றும் நீயே

என் நல்ல மேய்ப்பன் நீயே என் வல்ல மீட்பன் நீயே
என் செல்வ பாக்யம் நீயே என் அல்லல் தீர்வு நீயே

Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum Lyrics in English

Thanjamum neeyae, thaaparam nee yae thaayinum, thayaiyutaiyaay neeyae en vaalvin oliyum neeyae en sathya valiyum neeyae en anpin aali neeyae en kannnnin viliyum neeyae en jeeva appam neeyae en paanam neeyae en jeeva pelanum neeyae en jeeva oottaுm neeyae en nalla maeyppan neeyae en valla meetpan neeyae en selva paakyam neeyae en allal theervu neeyae

PowerPoint Presentation Slides for the song Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum – தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும், PPT
Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum PPT

நீயே ஜீவ தஞ்சமும் தாபரம் யே தாயினும் தயையுடையாய் வாழ்வின் ஒளியும் சத்ய வழியும் அன்பின் ஆழி கண்ணின் விழியும் அப்பம் பானம் பெலனும் ஊற்றும் தமிழ்