1.தந்தாய் உம்மைத் துதித்தே
உந்தன் நாமம் போற்றுவோமே;
அற்பர் பாவம் யாவுமே
தற்பரா நீர் மன்னிப்பீரே;
தூதரோடும் வேந்தே உம்
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்.
Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே PowerPoint
Thanthaai Ummai Thuthithae - தந்தாய் உம்மைத் துதித்தே Lyrics
Thanthaai Ummai Thuthithae PPT
Download Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே Tamil PPT