Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthaen Ennai Iyaesuvae - தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்

1. ஜீவகாலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ப+வில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்

4. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

Thanthaen Ennai Iyaesuvae Lyrics in English

Thanthaen ennai Yesuvae intha naeramae umakkae unthanukkae ooliyanj seyyath thanthaen ennaith thaangiyarulum 1. Jeevakaalam muluthum thaeva panni seythiduvaen pa+vil kadum por purikaiyil kaavum unthan karaththinil vaiththu 2. Ulakor ennai nerukkip palamaay yuththam seythitinum nalamaay sarva aayutham poonndu naanilaththinil naathaa velluvaen 3. Unthan siththamae seyvaen enthan siththam oliththiduvaen entha idam enakkuk kaattinum Yesuvae angae itho pokiraேn 4. Kashdam, nashdam vanthaalum thushdar kooti soolnthittalum ashdathikkum aalum thaevanae atiyaen ummil amarach seythidum 5. Ontumillai naan aiyaa ummaalanti ontum seyyaen antu seesharkkaliththa aaviyaal inte atiyaenai nirappum

PowerPoint Presentation Slides for the song Thanthaen Ennai Iyaesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthaen Ennai Iyaesuvae – தந்தேன் என்னை இயேசுவே PPT
Thanthaen Ennai Iyaesuvae PPT

தந்தேன் என்னை இயேசுவே உந்தன் நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் என்னைத் தாங்கியருளும் ஜீவகாலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பவில் கடும் போர் தமிழ்