Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthaiyae Um Pillaiyaay Naan - தந்தையே உம் பிள்ளையாய் நான்

தந்தையே உம் பிள்ளையாய் நான்
வாழ்ந்திட ஆசை – ஐயா
உந்தன் சித்தம் அனுதினமும்
செய்திட ஆசை    (தந்தையே)
எந்தன் ஆத்மா சரீரமும் உம்
சொந்தம் தானய்யா  – ஐயா  (எந்தன்)- உந்தன்
ஆவியாலே அபிஷேகித்து
ஆண்டுகொள்ளய்யா – உந்தன் (ஆவியாலே)
     (தந்தையே)

திக்கற்றோர்க்கும் திடனற்றோர்க்கும்
ஆறுதல் செய்யும் – ம்..ம்.. (திக்கற்றோர்) – உந்தன்
வல்லகரத்தின் கருவியாக
ஆண்டுகொள்ளய்யா – உந்தன்          (வல்லகரத்தின்)
             (தந்தையே)

விந்தை உந்தன் அன்புக்கீடாய்
என்னைத் தந்தேனே – ஏ..ஏ..  (விந்தை)- ஐயா
எந்தையே உம் பாதம் சேர்ந்தேன்
தஞ்சம் நீரய்யா – ஐயா              (எந்தை)
     (தந்தையே)

Thanthaiyae Um Pillaiyaay Naan Lyrics in English

thanthaiyae um pillaiyaay naan
vaalnthida aasai – aiyaa
unthan siththam anuthinamum
seythida aasai    (thanthaiyae)
enthan aathmaa sareeramum um
sontham thaanayyaa  – aiyaa  (enthan)- unthan
aaviyaalae apishaekiththu
aanndukollayyaa – unthan (aaviyaalae)
     (thanthaiyae)

thikkattaோrkkum thidanattaோrkkum
aaruthal seyyum – m..m.. (thikkattaோr) – unthan
vallakaraththin karuviyaaka
aanndukollayyaa – unthan          (vallakaraththin)
             (thanthaiyae)

vinthai unthan anpukgeedaay
ennaith thanthaenae – ae..ae..  (vinthai)- aiyaa
enthaiyae um paatham sernthaen
thanjam neerayyaa – aiyaa              (enthai)
     (thanthaiyae)

PowerPoint Presentation Slides for the song Thanthaiyae Um Pillaiyaay Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthaiyae Um Pillaiyaay Naan – தந்தையே உம் பிள்ளையாய் நான் PPT
Thanthaiyae Um Pillaiyaay Naan PPT

தமிழ்