🏠  Lyrics  Chords  Bible 

Thanthaiyum Thayum PPT - தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா

Thanthaiyum Thayum
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்


Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன PowerPoint



Thanthaiyum Thayum - தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா Lyrics

Thanthaiyum Thayum PPT

Download Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன Tamil PPT