தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
Thavithai Pola Nadanamadi Lyrics in English
Thaaveethaip pola nadanamaati appaavai sthoththarippaen iyaesappaa Sthoththiram – 4 1. Enna vanthaalum ethu nadanthaalum appaavai sthoththarippaen – iyaesappaa 2. Kaiththaalaththodum maththaalaththodum appaavai sthoththarippaen 3. Parisuththa iraththaththaal paavangal kaluviya appaavai sthoththarippaen 4. Aaviyinaalae apishaekam seytha appaavai sthoththaappaen 5. Kristhuvukkullaay mun kuriththaarae appaavai sthoththarippaen
PowerPoint Presentation Slides for the song Thavithai Pola Nadanamadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thavithai Pola Nadanamadi – தாவீதைப் போல நடனமாடி PPT
Thavithai Pola Nadanamadi PPT
Thavithai Pola Nadanamadi Song Meaning
Dance like David
I will thank my father
Jesappa Stotram – 4
1. Come what may
I will praise the father - Jesus
2. With keyboard and drum
I will thank my father
3. Washed away sins by holy blood
I will thank my father
4. Anointed by the Spirit
I will praise my father
5. Preach in Christ
I will thank my father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்தரிப்பேன் – தாவீதைப் நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன்இயேசப்பா ஸ்தோத்திரம் வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை இயேசப்பா கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்அப்பாவை பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவியஅப்பாவை ஆவியினாலே அபிஷேகம் செய்தஅப்பாவை தமிழ்
