Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayai Seivai Naatha - தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்

அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்

தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் –தயை செய்வாய் 

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்

தீவினையை மறவாதென் மனது என்றும்

உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்

நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் –தயை செய்வாய் 

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்

என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்

என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் –தயை செய்வாய்

Thayai Seivai Naatha Lyrics in English

Thayai seyvaay naathaa en paavangalai neekki thayai seyvaay naathaa en paavangalai neekki anpudanae aelai enmael irakkam vaiyum anuthapiththu en pilaiyai akattaுmaiyyaa paavamathai neekki ennaip pani polaakkum thoshamellaam theerththu ennaith thooymaiyaakkum –thayai seyvaay  en kuttam naanarivaen vellitai malaipol theevinaiyai maravaathen manathu entum um punithaththai pokki naan paaviyaanaen neer theemaiyentuk karuthuvathaith thunninthu seythaen –thayai seyvaay  ullaththil unnmaiyai neer virumpukireer en aaththumaththil antharaththil arivaiyoottum en paavam theerppaayin thooymaiyaavaen panivennmaikku uyarvaakap punithamaavaen –thayai seyvaay

PowerPoint Presentation Slides for the song Thayai Seivai Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayai Seivai Naatha – தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி PPT
Thayai Seivai Naatha PPT

Thayai Seivai Naatha Song Meaning

Please take away my sins

Please take away my sins

Have mercy on poor me with love

Kindly remove my error

Shall remove sin and make me snow

You will remove all the sins and purify me - You will do mercy

I will know my crime like a silver mountain

That the mind does not forget the fire

I have become a sinner because of your holiness

I have dared to do what you consider evil – you will be merciful

You want the truth inside

Instills knowledge deep within my soul

If my sin is judged, I will be clean

I will be holy above the snow-white – You will have mercy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தயை செய்வாய் நீக்கி நாதா பாவங்களை நீர் அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும் அனுதபித்து பிழையை அகற்றுமைய்யா பாவமதை என்னைப் பனி போலாக்கும் தோஷமெல்லாம் தமிழ்