Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belan undu Belan undu - பெலன் உண்டு பெலன் உண்டு

பெலன் உண்டு பெலன் உண்டு
இயேசுவின் இரத்தத்தில்
மாறுதல் தந்திடும்
பெலன் உண்டு

பெலன் உண்டு இயேசுவின் கிருபையில்
ஆறுதல் அளித்திடும் வரமுண்டு(2)

பாவ சுமைகளை நீக்கிட வேண்டுமா ?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு
தீமையை வென்று ஜெயித்திட வேண்டுமா?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு(2)

அகந்தையும் இச்சையும் நீக்கிட வேண்டுமா ?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு
பாவம் நீங்க பரிசுத்தம் வேண்டுமா?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு(2)

கிறிஸ்துவின் சேவை செய்திட வேண்டுமா?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு
தினமும் அவருக்காய் வாழ்ந்திட வேண்டுமா?
இயேசுவின் இரத்தத்தில் பெலன் உண்டு

The Divine Beats Lyrics in English

Pelan unndu pelan unndu Yesuvin iraththaththil maaraுthal thanthidum pelan unndu pelan unndu Yesuvin kirupaiyil aaraுthal aliththidum varamunndu(2) paava sumaikalai neekkida vaenndumaa ? Yesuvin iraththaththil pelan unndu theemaiyai ventu jeyiththida vaenndumaa? Yesuvin iraththaththil pelan unndu(2) akanthaiyum ichchaைyum neekkida vaenndumaa ? Yesuvin iraththaththil pelan unndu paavam neenga Parisuththam vaenndumaa? Yesuvin iraththaththil pelan unndu(2) Kristhuvin sevai seythida vaenndumaa? Yesuvin iraththaththil pelan unndu thinamum avarukkaay vaalnthida vaenndumaa? Yesuvin iraththaththil pelan unndu

PowerPoint Presentation Slides for the song The Divine Beats

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belan undu Belan undu – பெலன் உண்டு பெலன் உண்டு PPT
Belan undu Belan undu PPT

பெலன் உண்டு இயேசுவின் இரத்தத்தில் வேண்டுமா நீக்கிட மாறுதல் தந்திடும் கிருபையில் ஆறுதல் அளித்திடும் வரமுண்டு பாவ சுமைகளை தீமையை வென்று ஜெயித்திட அகந்தையும் இச்சையும் தமிழ்