Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theatridum En Aaviyanavarae - தேற்றிடும் என் ஆவியானவரே

தேற்றிடும் என் ஆவியானவரே
இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2
அக்கினியை போன்ற நாவுகள்
எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2

மாறுமே எல்லாம் மாறுமே
இல்லை என்பது இனியும் இல்லையே – 2

அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்

கவலைப்படுவதினால்
ஒன்றும் மாறாதே
பாரங்களை இறக்கி வைத்தேன்
உந்தன் பாதத்தில் – 2 – மாறுமே

எந்தன் நங்கூரம்
உமக்குள் இருக்கிறதே
உறுதியுடன் என்னை பிடித்தீர்
உந்தன் கரங்களினால் – 2 – மாறுமே

செயல்களிலே வல்லவரே
அதிசயங்கள் செய்பவரே – 4

அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்

Theatridum En Aaviyanavarae Lyrics in English

thaettidum en aaviyaanavarae
irangidum engal ullaththil - 2
akkiniyai ponta naavukal
engal meethu vanthamara vaenndukirom - 2

maarumae ellaam maarumae
illai enpathu iniyum illaiyae - 2

allaelooyaa allaelooyaa - 2 - thaettidum

kavalaippaduvathinaal
ontum maaraathae
paarangalai irakki vaiththaen
unthan paathaththil - 2 - maarumae

enthan nangaூram
umakkul irukkirathae
uruthiyudan ennai pitiththeer
unthan karangalinaal - 2 - maarumae

seyalkalilae vallavarae
athisayangal seypavarae - 4

allaelooyaa allaelooyaa - 2 - thaettidum

PowerPoint Presentation Slides for the song Theatridum En Aaviyanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theatridum En Aaviyanavarae – தேற்றிடும் என் ஆவியானவரே PPT
Theatridum En Aaviyanavarae PPT

மாறுமே அல்லேலூயா தேற்றிடும் எங்கள் உந்தன் ஆவியானவரே இறங்கிடும் உள்ளத்தில் அக்கினியை நாவுகள் வந்தமர வேண்டுகிறோம் இல்லை இனியும் இல்லையே கவலைப்படுவதினால் ஒன்றும் மாறாதே தமிழ்