Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theevinai Seiyathe Maa Sothanaiyil - தீவினை செய்யாதே மா சோதனையில்

தீவினை செய்யாதே மா சோதனையில் 

பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் 

வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் 

யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார் 

நித்தம் உதவி செய்வார் 

மீட்பர் பலனை ஈவார் 

ஜெயம் தந்திடுவார்

வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 

சேராமலே நீங்கி நல்வழியிலும் 

நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் 

யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் 

பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் 

மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் 

யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

Theevinai Seiyathe Maa Sothanaiyil Lyrics in English

theevinai seyyaathae maa sothanaiyil 

pollaanganai ventu poraattaththinil 

veenn aasaiyai muttum geeladakkuvaay 

yaesaiyarai nampi ventekippovaay

aattith thaettiyae kaappaar 

niththam uthavi seyvaar 

meetpar palanai eevaar 

jeyam thanthiduvaar

veenn vaarththai paesaamal veenn tholaraiyum 

seraamalae neengi nalvaliyilum 

nintaூkkamum anpum sattenum vidaay 

yaesaiyarai nampi ventekippovaay

mey nampikkaiyaalae ventekinon thaan 

porkireedam pettentum paervaalvataivaan 

maa naesarin pelan saarnthae selluvaay 

yaesaiyarai nampi ventekippovaay

PowerPoint Presentation Slides for the song Theevinai Seiyathe Maa Sothanaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theevinai Seiyathe Maa Sothanaiyil – தீவினை செய்யாதே மா சோதனையில் PPT
Theevinai Seiyathe Maa Sothanaiyil PPT

தமிழ்