Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thendral Paadum Thaalaattu - தென்றல் பாடும் தாலாட்டு

தென்றல் பாடும் தாலாட்டு
இயற்கையே கொண்டாடு
தேவ பாலன் துயில்கின்றார்
தேவ தூதர் துதிக்கின்றார்
மனமே மனமே மகிழ்ந்து பண் பாடு

சாரோனின் ரோஜா இங்கே மலர்ந்ததே
நீதியின் சூரியன் இங்கே உதித்ததே
ஆ என்ன நற்செய்தி ஆ… என்ன நன்மைகள்
அழகே தேடியே வந்திர் அன்போடே

ஓடோடி வந்தேன் காண இரட்சகரை
உள்ளத்தை தந்தேனே இயேசு பாலனுக்கே
ஆ என்ன ஆனந்தம் ஆ… என்ன உற்சாகம்
அழகே பாடியே வந்தோம் பணிவோடே

Thendral Paadum Christmas Lyrics in English

Thental paadum thaalaattu iyarkaiyae konndaadu thaeva paalan thuyilkintar thaeva thoothar thuthikkintar manamae manamae makilnthu pann paadu saaronin rojaa ingae malarnthathae neethiyin sooriyan ingae uthiththathae aa enna narseythi aa… enna nanmaikal alakae thaetiyae vanthir anpotae otooti vanthaen kaana iratchakarai ullaththai thanthaenae Yesu paalanukkae aa enna aanantham aa… enna ursaakam alakae paatiyae vanthom pannivotae

PowerPoint Presentation Slides for the song Thendral Paadum Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thendral Paadum Thaalaattu – தென்றல் பாடும் தாலாட்டு PPT
Thendral Paadum Thaalaattu PPT

தேவ மனமே ஆ… அழகே தென்றல் பாடும் தாலாட்டு இயற்கையே கொண்டாடு பாலன் துயில்கின்றார் தூதர் துதிக்கின்றார் மகிழ்ந்து பண் பாடு சாரோனின் ரோஜா தமிழ்