Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thendralaaga Veesum Panipola Irangum - தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்

தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறோம் ஆவியே

உம் பாதம் தேடி வந்தேனே
உம் முகம் பார்த்து நின்றேனே
உன்னத ஆவியே உயிர்பிக்கும்
ஆவியே உயிருக்கு உயிரானீரே

உலமே எதிர்த்து நின்றாலும்
கடல் போல சூழ்ந்து நின்றாலும்
ஜெயத்தின் ஆவியே பெலத்தின் ஆவியே
ஜெயமெடுப்பேன் உம்மாலே

ஆத்துமா சோர்ந்து போனாலும்
ஆவி என்னில் குளிர்ந்தாலும்
ஆக்கினி ஆவியே அனல் மூட்டும் ஆவியே
அபிஷேகம் ஊற்றிடுமே

தென்றலாக வீசும் பனிபோல இறங்கும்
மழையாக பொழியும் தூய ஆவியே
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறோன் ஆவியே

Thendralaaga Veesum Panipola Irangum Lyrics in English

Thentalaaka veesum panipola irangum malaiyaaka poliyum thooya aaviyae thentalaaka veesum panipola irangum malaiyaaka poliyum thooya aaviyae um pirasannam vaanjikkirom aaviyae um paatham thaeti vanthaenae um mukam paarththu nintenae unnatha aaviyae uyirpikkum aaviyae uyirukku uyiraaneerae ulamae ethirththu nintalum kadal pola soolnthu nintalum jeyaththin aaviyae pelaththin aaviyae jeyameduppaen ummaalae aaththumaa sornthu ponaalum aavi ennil kulirnthaalum aakkini aaviyae anal moottum aaviyae apishaekam oottidumae thentalaaka veesum panipola irangum malaiyaaka poliyum thooya aaviyae um pirasannam vaanjikkiron aaviyae

PowerPoint Presentation Slides for the song Thendralaaga Veesum Panipola Irangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thendralaaga Veesum Panipola Irangum – தென்றலாக வீசும் பனிபோல இறங்கும் PPT
Thendralaaga Veesum Panipola Irangum PPT

ஆவியே உம் தென்றலாக வீசும் பனிபோல இறங்கும் மழையாக பொழியும் தூய பிரசன்னம் நின்றாலும் வாஞ்சிக்கிறோம் பாதம் தேடி வந்தேனே முகம் பார்த்து நின்றேனே உன்னத தமிழ்