Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theri Mudhal Kirubasanane Saranam - திரி முதல் கிருபாசனனே சரணம்!

1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் – சருவேசா!

2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் – தருணம்
நம்பினேன், தினம் சரணம் – சருவேசா!

3. அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் – சருவேசா!

4. உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்-கு
உத்தமனே, சரணம் – சருவேசா!

5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் – கிருபைக்கொரு
ஆதாரா சரணம் – சருவேசா!

Theri Mudhal Kirubasanane Saranam ;lyrics Lyrics in English

1. Thiri muthal kirupaasananae, saranam!
Jeka thala ratchaka thaevaa, saranam!
Thinam anuthinam saranam – kadaatchi!
Thinam anuthinam saranam – saruvaesaa!

2. Nalam valar aeka thiriththuvaa, saranam!
Namaskari umparkal naathaa, saranam
Nampinaen ithu tharunam – tharunam
Nampinaen, thinam saranam – saruvaesaa!

3. Aruvuruvae, arularase, saranam!
Antu mintu mentum ullaay saranam!
Athikunanae tharunam – kiranamolir
Arul vativae saranam – saruvaesaa!

4. Ulakida maeviya unathaa, saranam
Or kirupaasana oliyae, saranam!
Oli arulvaay, tharunam – manuvork-ku
Uththamanae, saranam – saruvaesaa!

5. Niththiya thoththira nimalaa, saranam!
Nithi isravaelarin athipathi, saranam!
Naathaa, ithu tharunam – kirupaikkoru
Aathaaraa saranam – saruvaesaa!

PowerPoint Presentation Slides for the song Theri Mudhal Kirubasanane Saranam ;lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theri Mudhal Kirubasanane Saranam – திரி முதல் கிருபாசனனே சரணம்! PPT
Theri Mudhal Kirubasanane Saranam PPT

சரணம் சருவேசா தருணம் தினம் அனுதினம் நாதா நம்பினேன் திரி கிருபாசனனே ஜெக தல ரட்சக தேவா கடாட்சி நலம் வளர் ஏக திரித்துவா நமஸ்கரி தமிழ்