மேலானவைகளை நாடுவோம்
தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம் மீட்பு தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்
1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – அவரோடு
2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்வோம்
சொல் செயலாலும் அனதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – சொல் செயல்
3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் – ஜெப தூபம்
Theyvaththuvaththin Paripuuranam Lyrics in English
Maelaanavaikalai naaduvom theyvaththuvaththin paripooranam ellaam Yesuvil irukkakkanntoom avarukkul njaanam meetpu thooymai pokkishavaippaay kanntoom 1. Visuvaasaththil meththa uraுthippaduvom Yesuvin saayalai anninthiruppom avarodum mariththuyirththelunthae makimaiyaay malarnthiruppom maelaanavaikalai naaduvom maelokavaasikalaay iruppom – avarodu 2. Yesuvai ennaalum sevippom vaethaththin munnae nadungi nirvom sol seyalaalum anathinavaalvil karththarai sthoththarippom maelaanavaikalai naaduvom maelokavaasikalaay iruppom – sol seyal 3. Njaalamengum thaevathoothu solvom njaanamaay kaalaththai selavalippom jepathoopam sthoththiraththotae jeyamaaka vaalnthiruppom maelaanavaikalai naaduvom maelokavaasikalaay iruppom – jepa thoopam
PowerPoint Presentation Slides for the song Theyvaththuvaththin Paripuuranam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theyvaththuvaththin Paripuuranam – மேலானவைகளை நாடுவோம் PPT
Theyvaththuvaththin Paripuuranam PPT
Theyvaththuvaththin Paripuuranam Song Meaning
Let's seek more
All the perfection of divinity
We are in Jesus
In him wisdom is redemption purity
We found the treasure
1. Be steadfast in faith
Let us be clothed in the image of Jesus
Raised with him
Let us bloom in glory
Let's seek more
Let us be heavenly beings – with Him
2. Let us serve Jesus forever
Let us stand trembling before the scriptures
Words and actions in everyday life
Let us praise the Lord
Let's seek more
Let's be worldly - words and deeds
3. Let's say good news all over the world
Let's spend time wisely
Incense with praise
Let's live happily
Let's seek more
Let's Be Heavenly - Prayer Incense
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாடுவோம்மேலோகவாசிகளாய் இருப்போம் மேலானவைகளை நாடுவோம் தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்இயேசுவில் இருக்கக்கண்டோம்அவருக்குள் ஞானம் மீட்பு தூய்மைபொக்கிஷவைப்பாய் கண்டோம் விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தேமகிமையாய் மலர்ந்திருப்போம்மேலானவைகளை தமிழ்
