Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippome sthoththiram - துதிப்போமே ஸ்தோத்திரம்

துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமே
கர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 – துதித்தால்…

துதித்தால் அலங்கம் இடிந்து விடும்
ஆரத்தித்தால் பூமி அசைந்து விடும்
அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்
படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 – துதித்தால்…

அவர் நாமத்தை துதித்து பாடு
உனக்கு எல்லாமே வாய்க்கும் பாரு
கைதட்டி மகிழ்ந்துபாடு
கஷ்டம் காணாமலே போகும்பாரு – 2 – துதித்தால்…

பயப்படாமல் துதித்து பாடு
பரலோகமே திரும்பும் பாரு
சிந்திக்காமல் துதித்து பாடு
சீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2 – துதித்தால்…

சியோனிலே துதிதுப்பாடு
சிறையிருப்பு திரும்பும் பாரு
சந்தோசமாய் மகிழ்ந்து பாடு
சர்வ வல்லவர் அருகில் பாரு – 2 – துதித்தால்…

Thirukumaran – Thuthippome sthoththiram Lyrics in English

thuthippomae sthoththiram
thuthippomae, sthoththiram seluththuvomae
karththar naamaththirku makimai seluththuvomae - 2 - thuthiththaal…

thuthiththaal alangam itinthu vidum
aaraththiththaal poomi asainthu vidum
ataiththa kathavellaam thiranthu vidum
pataiththaivar naamaththai thuthikkumpothu - 2 - thuthiththaal…

avar naamaththai thuthiththu paadu
unakku ellaamae vaaykkum paaru
kaithatti makilnthupaadu
kashdam kaannaamalae pokumpaaru - 2 - thuthiththaal…

payappadaamal thuthiththu paadu
paralokamae thirumpum paaru
sinthikkaamal thuthiththu paadu
seerum singam kooda simpil paaru - 2 - thuthiththaal…

siyonilae thuthithuppaadu
siraiyiruppu thirumpum paaru
santhosamaay makilnthu paadu
sarva vallavar arukil paaru - 2 - thuthiththaal…

PowerPoint Presentation Slides for the song Thirukumaran – Thuthippome sthoththiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippome sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் PPT
Thuthippome sthoththiram PPT

துதித்தால்… பாரு பாடு விடும் துதித்து துதிப்போமே ஸ்தோத்திரம் செலுத்துவோமே நாமத்தை திரும்பும் கர்த்தர் நாமத்திற்கு மகிமை துதித்தால் அலங்கம் இடிந்து ஆரத்தித்தால் பூமி தமிழ்