Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thiruppatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

Thiruppatham Nambi Vanthen Lyrics in English

Thiruppaatham nampi vanthaen kirupai nirai Yesuvae thamathanpaik kanndatainthaen thaeva samookaththilae saranangal 1. Ilaippaaraுthal tharum thaevaa kalaiththorai thaettidumae siluvai nilal enthan thanjam sukamaay angu thangiduvaen 2. Ennai Nnokki kooppidu enteer innal thunpa naeraththilum karuththaay visaariththu entum kanivodennai Nnokkidumae 3. Manam maara maanthan neeralla manavaennduthal kaetdidum enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen 4. Ennaik kaividaathirum naathaa enna ninthai naeritinum umakkaaka yaavum sakippaen umathu palan eenthidumae 5. Ummai ookkamaay Nnokkip paarththae unnmaiyaay vetkam ataiyaen thamathu mukap pirakaasam thinamum ennil veesiduthae 6. Saththuru thalai kavilnthoda niththamum kiriyai seythidum ennaith thaettidum ataiyaalam Yesuvae intu kaatdidumae

PowerPoint Presentation Slides for the song Thiruppatham Nambi Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thiruppatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன் PPT
Thiruppatham Nambi Vanthen PPT

Thiruppatham Nambi Vanthen Song Meaning

I came to believe without turning back
Jesus is full of grace
I found myself
In Deva society

stanzas

1. Deva who gives rest
Pick up the weeds
Whose refuge is the shadow of the cross
I will stay comfortably there

2. Call me
Even in times of tribulation
And that after inquiring into the opinion
Look at Kanivoden

3. Manthan is not water to change your mind
Begging will be heard
I poured out my soul and prayed
I pray for you Jesus

4. Don't leave me Nata
No matter what the reproach
I will endure anything for you
May your fruit be reaped

5. Look at you with encouragement
Really ashamed
His face shines
Throw it at me everyday

6. Enemy head overturned
Eternal will do the work
A sign that is searching for me
Jesus will show you today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே உம்மை திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே சரணங்கள் இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் தமிழ்