Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirupthiyaakki Nataththituvaar - திருப்தியாக்கி நடத்திடுவார்

 

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
 
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
 
1.  ஐந்து அப்பங்களை
ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
 
2.  பொன்னோடும் பொருளோடும்
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே – ஒரு
 
3.  காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்த
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
 
4.  நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்
பசுமையாய் வாழச் செய்வார்
 
5.  கெம்பீர சத்ததோடு
ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம் மக்களை
தினமும் நடத்தி சென்றார்
 
6.  துதிக்கும்போதெல்லாம்
சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும்
        ஆனந்த ராகம் பிறக்கும்

Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English

  thirupthiyaakki nadaththiduvaar thaevaikalai santhippaar meetham edukka vaippaar pirarukku kodukka vaippaar   paati konndaaduvom koti nanti solluvom   1.  ainthu appangalai aayiramaay perukach seythaar aiyaayiram aannkalukku vayiraara unavaliththaar   2.  ponnodum porulodum purappadach seythaarae palaveenam illaamalae paathukaaththu nadaththinaarae – oru   3.  kaataikal varavalaiththaar mannaavaal unavaliththaar karpaaraiyai pilantha thannnneerkal odachcheythaar   4.  neetiya aayul thanthu niraivodu nadaththiduvaar muthir vayathaanaalum pasumaiyaay vaalach seyvaar   5.  kempeera saththathodu aaravaara mulakkaththodu therinthu konnda tham makkalai thinamum nadaththi sentar   6.  thuthikkumpothellaam suvaiyaana unavu athu aathmaa thirupthiyaakum         aanantha raakam pirakkum

PowerPoint Presentation Slides for the song Thirupthiyaakki Nataththituvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirupthiyaakki Nataththituvaar – திருப்தியாக்கி நடத்திடுவார் PPT
Thirupthiyaakki Nataththituvaar PPT

திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளை சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் ஐந்து அப்பங்களைஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்குவயிராற உணவளித்தார் பொன்னோடும் பொருளோடும்புறப்படச் தமிழ்