Lyrics PPT

Thirupthiyakki Nadathi Duvar PPT - திருப்தியாக்கி நடத்திடுவார்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

Slide 1

திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார்

Slide 2

பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம்

Slide 3

ஜந்து அப்பங்களை, அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்

Slide 4

பொன்னோடும் பொருளோடும், புறப்படச் செய்தாரே பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு

Slide 5

காடைகள் வரவழைத்தார் மன்னாவால் உணவளித்தார் கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்

Slide 6

நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார் முதிர் வயதானாலும், பசுமையாய் வாழச் செய்வார்

Thirupthiyakki nadathi duvar PowerPoint

Thirupthiyakki Nadathi Duvar - திருப்தியாக்கி நடத்திடுவார் Lyrics

Thirupthiyakki Nadathi Duvar PPT

Download Thirupthiyakki nadathi duvar Tamil PPT