🏠  Lyrics  Chords  Bible 

Thithikkum Kondattam Thigattadha Kondattam PPT - தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்
யேசு வன்தார் மண்ணில் பாலனாய்
எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம்
மீட்பர் வந்தார் பாரில் பாலனாய்
வானிலே வண்ண மீன்கள்
துள்ளுதே சிந்தை வானில்
நெஞ்சிலே கொள்ளை இன்பம்
பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல்
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்


Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் PowerPoint



Thithikkum Kondattam Thigattadha Kondattam - தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Lyrics

Thithikkum Kondattam Thigattadha Kondattam PPT

Download Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Tamil PPT