Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thivviya Ekkaala Saththam Kaetka - திவ்விய எக்காள சத்தம் கேட்க

திவ்விய எக்காள சத்தம் கேட்க
இயேசு தோன்றும் காலத்தில்
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்
மீட்கப்பட்ட தாசர் ஒன்று கூடி மோட்சலோகத்தில்
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்

தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
தாசர் விண்ணில் ஒன்று கூடி
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்

நித்திரை செய்த பக்தர் உயிர்த்து
வானமேறியேகுவார்-மீட்பர்
மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்
விசுவாசிகள் எல்லாரும்
விண்ணில் கூடி வாழுவார்
அந்த நாளில் நானும் கூடவே நிற்பேன்

இயேசு நாதரின் பேரன்பை எங்கும்
கூறும் படிக்கே-சோர்வில்லாமல்
வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு தாசர் ஒன்று கூடி தேவ சந்நிதியிலே
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்

Thivviya Ekkaala Saththam Kaetka Lyrics in English

thivviya ekkaala saththam kaetka
Yesu thontum kaalaththil
aavalaay akkaatchi kanndaananthippaen
meetkappatta thaasar ontu kooti motchalokaththil
nirkum pothu naanum koodavae nirpaen

thaasar vinnnnil ontu kooti
thaasar vinnnnil ontu kooti
thaasar vinnnnil ontu kooti
nirkum pothu naanum koodavae nirpaen

niththirai seytha pakthar uyirththu
vaanamaeriyaekuvaar-meetpar
maannpaik kanndu aaravaarippaen
visuvaasikal ellaarum
vinnnnil kooti vaaluvaar
antha naalil naanum koodavae nirpaen

Yesu naatharin paeranpai engum
koorum patikkae-sorvillaamal
vaelai seythu jeevippaen
pinpu thaasar ontu kooti thaeva sannithiyilae
nirkum pothu naanum koodavae nirpaen

PowerPoint Presentation Slides for the song Thivviya Ekkaala Saththam Kaetka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thivviya Ekkaala Saththam Kaetka – திவ்விய எக்காள சத்தம் கேட்க PPT
Thivviya Ekkaala Saththam Kaetka PPT

கூடி தாசர் ஒன்று நானும் கூடவே நிற்பேன் விண்ணில் நிற்கும் இயேசு திவ்விய எக்காள சத்தம் கேட்க தோன்றும் காலத்தில் ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன் மீட்கப்பட்ட தமிழ்