Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thodum En Kangalaiye - தொடும் என் கண்களையே

Thodum Yen Kangalaiye
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே Lyrics in English

Thodum Yen Kangalaiye
thodum en kannkalaiyae
ummai naan kaana vaenndumae
Yesuvae ummaiyae naan
kaana vaenndumae

1. thodum en kaathinaiyae
um kural kaetka vaenndumae - Yesuvae um kuralaik kaetka vaenndumae

2. thodum en naavinaiyae
um pukal paada vaenndumae - Yesuvae um pukalaip paadavaenndumae

3. thodum en kaikalaiyae
um panni seyya vaenndumae - Yesuvae - 2

4. thodum en manathinaiyae
manappunnkal aara vaenndumae - Yesuvae manappunnkal aaravaenndumae

5. thodum en udalinaiyae
udal Nnoykal theera vaenndumae - Yesuvae udal Nnoykal theeravaenndumae

6. thodum en aanmaavaiyae
en paavam poka vaenndumae - Yesuvae - 2

7. thodum en iruthayaththaiyae
um anpu peruka vaenndumae - Yesuvae um anpu ooravaenndumae

PowerPoint Presentation Slides for the song Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே PPT
Thodum En Kangalaiye PPT

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே Song Meaning

Thodum Yen Kangalaiye
Touching my eyes
I want to see you
Jesus, you are me
Want to see

1. Touch my ear
I want to hear your voice - Jesus wants to hear your voice

2. Touch my tongue
Sing Your Praises - Jesus, Sing Your Praises

3. Touching my hands
Do your work - Jesus - 2

4. Touching my heart
Let the wounds of the heart be healed - Jesus, let the wounds of the heart be healed

5. Touching my body
Physical diseases should be cured - Jesus, physical diseases should be cured

6. Touching my soul
I want my sin gone - Jesus - 2

7. Touching my heart
May your love abound - Jesus may your love abound

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்