Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoeththiram Patiyae Poerrituvaen - தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே

Thoeththiram Patiyae Poerrituvaen Lyrics in English

thoththiram paatiyae pottiduvaen
thaevaathi thaevanai raajaathi raajanai
vaalththi vanangiduvaen

1. arputhamaana anpae - ennil
porparan paaraattum thooya anpae
entum maaraa thaeva anpae
ennullam thangum anpae

2. jothiyaay vantha anpae - poovil
jeevan thanthu ennai meetta anpae
thiyaakamaana thaeva anpae
thivviya mathura anpae

PowerPoint Presentation Slides for the song Thoeththiram Patiyae Poerrituvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoeththiram Patiyae Poerrituvaen – தோத்திரம் பாடியே போற்றிடுவேன் PPT
Thoeththiram Patiyae Poerrituvaen PPT

தமிழ்