Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooya Aaviye Thunaiyaai - தூய ஆவியே துணையாய்-

தூய ஆவியே
துணையார் நீர் வருவீர்
இறை வல்லமையும் இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2)

வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)
பகைமையை நான் அழிக்க
நல் அன்பைத் தாருமே
மன்னிப்பில் தினம் வளர
நல்ல மனதினைத் தாருமே
நீதி நேர்மை உண்மை வழியில்
நடத்திட வாருமே(2)
வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

அமைதியில் நான் வாழ
உம் கனிகளால் நிரப்புமே
மகிழ்வுடன் பணி செய்ய
உமது ஆற்றலைத் தாருமே
வாழும்போதும் வீழும்போதும்
தாங்கிட வாருமே(2)
வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

தூய ஆவியே
துணையார் நீர் வருவீர்
இறை வல்லமையும் இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2)

வாரும் வாருமே
என்னில் நிறைவாய் வாருமே(2)

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Lyrics in English

Thooya aaviyae thunnaiyaar neer varuveer irai vallamaiyum irai njaanaththaiyum niraivaay ennil polintharulveer(2) vaarum vaarumae ennil niraivaay vaarumae(2) pakaimaiyai naan alikka nal anpaith thaarumae mannippil thinam valara nalla manathinaith thaarumae neethi naermai unnmai valiyil nadaththida vaarumae(2) vaarum vaarumae ennil niraivaay vaarumae(2) amaithiyil naan vaala um kanikalaal nirappumae makilvudan panni seyya umathu aattalaith thaarumae vaalumpothum veelumpothum thaangida vaarumae(2) vaarum vaarumae ennil niraivaay vaarumae(2) thooya aaviyae thunnaiyaar neer varuveer irai vallamaiyum irai njaanaththaiyum niraivaay ennil polintharulveer(2) vaarum vaarumae ennil niraivaay vaarumae(2)

PowerPoint Presentation Slides for the song தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Aaviye Thunaiyaai – தூய ஆவியே துணையாய்- PPT
Thooya Aaviye Thunaiyaai PPT

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Song Meaning

Pure Spirit
Spouse you will come
God's power and God's wisdom
(2)

Come and come
I will be fulfilled (2)
I destroy enmity
Give good love
Grow day by day in forgiveness
Give me a good mind
Justice, honesty, and truth
Conductor(2)
Come and come
I will be fulfilled (2)

May I live in peace
Be filled with your fruits
To work happily
Give me your strength
While living and falling
Bear in mind(2)
Come and come
I will be fulfilled (2)

Pure Spirit
Spouse you will come
God's power and God's wisdom
(2)

Come and come
I will be fulfilled (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாருமே நிறைவாய் என்னில் இறை வாரும் தாருமே தூய ஆவியே துணையார் நீர் வருவீர் வல்லமையும் ஞானத்தையும் பொளிந்தருள்வீர் பகைமையை அழிக்க நல் அன்பைத் மன்னிப்பில் தமிழ்