தூய ஆவியே வருக -2
அசைவாடும் என் மேல் அனலாய்
உம்மைப்போல நானும் மாறிட
என் கையுயர்த்தி அர்ப்பணித்தேன்
தூய ஆவியே, துணையாளரே ,
எம்மை ஆளுமே, தூய ஆவியே -2
தூய ஆவியே வருக – 2
மேகம்போல என்னை மூடிடும்
உந்தன் பிரசன்னம் நான் உணர
சத்ய ஆவியாய் என்னை நடத்தும்
தூய ஆவியே வருக – 2
உந்தன் சித்தம் செய்யும் என்னில்
உந்தன் பாதம் நான் அமர்ந்திட
ஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும்
தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Lyrics in English
Thooya aaviyae varuka -2
Asaivaadum en mael analaay
Ummaippola naanum maarida
En kaiyuyarththi arppanniththaen
Thooya aaviyae, thunnaiyaalarae ,
Emmai aalumae, thooya aaviyae -2
Thooya aaviyae varuka – 2
Maekampola ennai moodidum
Unthan pirasannam naan unara
Sathya aaviyaay ennai nadaththum
Thooya aaviyae varuka – 2
Unthan siththam seyyum ennil
Unthan paatham naan amarnthida
Aatkollum ennai apishaekiyum
PowerPoint Presentation Slides for the song தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Aaviye Varuga – தூய ஆவியே வருக PPT
Thooya Aaviye Varuga PPT

