Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics - தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics Lyrics in English

Thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen paaril enakku vaeraெnna vaenndum uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi 1. Seedarin kaalkalaik kaluvinavar senneeraal ennullam kaluvidumae – thooyaathi  2. Paarorin Nnoykalai neekkinavar paavi en paava Nnoy neekkineerae – thooyaathi  3. Thuyarangal paarinil atainthavarae thunpangal thaangida pelan thaarumae – thooyaathi 4. Paralokil idamunndu entavarae parivaaka enaich serkka vaekam vaarumae – thooyaathi

PowerPoint Presentation Slides for the song Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics – தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் PPT
Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics PPT

தூயாதி தூயவரே உமது புகழை பாடுவேன்பாரில் வேறென்ன வேண்டும்உயிருள்ள நின் புகழ் பாட சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே பாரோரின் நோய்களை நீக்கினவர்பாவி தமிழ்