Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoththiram Paatiyae Pottiduvaen - தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே — என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே — தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே — பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே — தோத்திரம்

3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே — தோத்திரம்

4. ஆதரவான அன்பே — நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே — தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே — திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே — தோத்திரம்

Thoththiram Paatiyae Pottiduvaen Lyrics in English

Thoththiram paatiyae pottiduvaen
Thaevaathi thaevanai raajaathi raajanai
Vaalththi vanangiduvaen

1. Arputhamaana anpae — ennil
Porparan paaraattum thooya anpae
Entum maaraa thaeva anpae
Ennullam thangum anpae — thoththiram

2. Jothiyaay vantha anpae — poovil
Jeevan thanthu ennai meetta anpae
Thiyaakamaana thaeva anpae
Thivviya mathura anpae — thoththiram

3. Maaya ulaka anpai nampi
Maannda ennaik kanndalaiththa anpae
Ennai venta thaeva anpae
Ennil pongum paeranpae — thoththiram

4. Aatharavaana anpae — niththam
Annai pol ennaiyum thaangum anpae
Unnathamaam thaeva anpae
Ullam kavarum anpae — thoththiram

5. Vaakku maaraatha anpae — thiru
Vaarththaiyuraith thennaith thaettaுm anpae
Sarva valla thaeva anpae
Santhatham ongum anpae — thoththiram

PowerPoint Presentation Slides for the song Thoththiram Paatiyae Pottiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoththiram Paatiyae Pottiduvaen – தோத்திரம் பாடியே போற்றிடுவேன் PPT
Thoththiram Paatiyae Pottiduvaen PPT

அன்பே தோத்திரம் தேவ என்னில் என்னை பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் அற்புதமான பொற்பரன் பாராட்டும் தூய மாறா தமிழ்