Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thozhuvinil Manuvaai Christmas - தொழுவினில் மனுவாய் பிறந்தவரை

தொழுவினில் மனுவாய் பிறந்தவரை
தொழுதிட ஆலயம் நுழைந்திடுவோம்

தந்தையின் மைந்தன் அழைக்கின்றார்
கந்தையில் பிறந்தவர அழைக்கின்றார்

வானவர் வரவில் மகிழ்ந்திடுவோம்
பலியினில் நாமும் கலந்திடுவோம்

தொழுவினில் பிறந்திட்ட தேவமகன்
ஒளியின் வழியாய் அழைக்கின்றார்

தூரத்தில் தூங்கிடும் இடையரையும்
தூதரின் மொழியில் அழைக்கின்றார்

அழைத்திடும் அவர் குரல் கேட்டிடுவோம்,
அழைப்பினை மனதினில் ஏற்றிடுவோம்

பழியினை அழித்திடப் பிறந்தவரை
தொழுதிட மனதினைத் திறந்திடுவோம்.

அன்னையின் மடியினில் தந்தைமகன்
அன்பின் வேதம் படிக்கின்றார்

விண்ணக விடியலாம் விந்தைமகன்
மீட்பின் பாதை விரிக்கின்றார்

மேய்ப்பனின் வழியினில் வாழ்ந்திடுவோம்
கிடையினில் ஆடுகள் சேர்த்திடுவோம்

வழியினைக் காட்டியே வாழ்ந்தவரின்
நெறியினில் வாழ்வினை அமைத்திடுவோம்

Thozhuvinil Manuvaai Christmas Lyrics in English

Tholuvinil manuvaay piranthavarai tholuthida aalayam nulainthiduvom thanthaiyin mainthan alaikkintar kanthaiyil piranthavara alaikkintar vaanavar varavil makilnthiduvom paliyinil naamum kalanthiduvom tholuvinil piranthitta thaevamakan oliyin valiyaay alaikkintar thooraththil thoongidum itaiyaraiyum thootharin moliyil alaikkintar alaiththidum avar kural kaetdiduvom, alaippinai manathinil aettiduvom paliyinai aliththidap piranthavarai tholuthida manathinaith thiranthiduvom. Annaiyin matiyinil thanthaimakan anpin vaetham patikkintar vinnnaka vitiyalaam vinthaimakan meetpin paathai virikkintar maeyppanin valiyinil vaalnthiduvom kitaiyinil aadukal serththiduvom valiyinaik kaattiyae vaalnthavarin neriyinil vaalvinai amaiththiduvom

PowerPoint Presentation Slides for the song Thozhuvinil Manuvaai Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thozhuvinil Manuvaai Christmas – தொழுவினில் மனுவாய் பிறந்தவரை PPT
Thozhuvinil Manuvaai Christmas PPT

அழைக்கின்றார் தொழுவினில் பிறந்தவரை தொழுதிட மனுவாய் ஆலயம் நுழைந்திடுவோம் தந்தையின் மைந்தன் கந்தையில் பிறந்தவர வானவர் வரவில் மகிழ்ந்திடுவோம் பலியினில் நாமும் கலந்திடுவோம் பிறந்திட்ட தேவமகன் தமிழ்