Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thudhi Seiyum Velai - துதி செய்யும் வேளை

துதி செய்யும் வேளை
உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே
என் ஆத்துமரே என் நேசரே
உம்மைப் பாடி போற்றுவேன்

பெற்ற தாயும் தந்தையும்
என்னைக் கைவிட்டாலும்
மாறாத தேவக்கரம் என்னை
வாரி அணைக்குமே -துதி செய்யும்
காலங்கள் வீணானதே
நான் செய்த வினைகளால்
காலங்கள் மா சமீபமே
கல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும்

துதி செய்யும் வேளை -Thudhi Seiyum Velai Lyrics in English

thuthi seyyum vaelai
unthan paatham enakku vaenndumae
en aaththumarae en naesarae
ummaip paati pottuvaen

petta thaayum thanthaiyum
ennaik kaivittalum
maaraatha thaevakkaram ennai
vaari annaikkumae -thuthi seyyum
kaalangal veennaanathae
naan seytha vinaikalaal
kaalangal maa sameepamae
kal nenjam karaiyaatho -thuthi seyyum

PowerPoint Presentation Slides for the song துதி செய்யும் வேளை -Thudhi Seiyum Velai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudhi Seiyum Velai – துதி செய்யும் வேளை PPT
Thudhi Seiyum Velai PPT

துதி செய்யும் வேளை -Thudhi Seiyum Velai Song Meaning

Time to praise
I want your feet
My soul is my friend
I will sing and praise you

Birth mother and father
Even if you abandon me
Immutable hand of God
Vari Damkuma -Praises
Times are wasted
Because of my actions
Times are near
A heart of stone will not dissolve - it will praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதி செய்யும் காலங்கள் வேளை உந்தன் பாதம் வேண்டுமே ஆத்துமரே நேசரே உம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும் என்னைக் கைவிட்டாலும் மாறாத தேவக்கரம் தமிழ்