Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thudhikka Thudhikka Inbam Peruguthe - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்

பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு

துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்

சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே

Thudhikka thudhikka inbam peruguthe Lyrics in English

Thuthikka thuthikka inpam perukuthae ummai thuthikka thuthikka kirupai perukuthae thuthikka thuthikka uyarththappadukiraேn ummai thuthikka thuthikka mathilai thaannduvaenpavulum seelaavum iravellaam thuthiththaanga thuthichchathu iranndu paer viduthalai palapaerukkuthuthikka thuthikka thaan viduthalai unndu thuthikka thuthikka thaan iratchippu unnduasaivillaa raajyaththai perappokum naamellaarum payaththodum pakthiyodum aaraathanai seyyanumsaampalukku pathilaaka singaaram tharuvaarae alukaikku pathilaaka kalippai tharuvaarae

PowerPoint Presentation Slides for the song Thudhikka thudhikka inbam peruguthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே PPT
Thudhikka Thudhikka Inbam Peruguthe PPT

Thudhikka thudhikka inbam peruguthe Song Meaning

The joy of praise increases
To praise thee
Grace abounds
I am lifted up to praise
To praise thee
I will jump over the wall

Paul and Silas
Praise all night
Two people praised
Freedom for many

There is freedom to praise and praise
Salvation is only praise to praise

Immovable kingdom
All of us will receive
With fear and devotion
Pray

Singaram will give you ashes instead of ashes
You will give joy instead of crying

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிக்க பெருகுதே உம்மை விடுதலை பதிலாக தருவாரே இன்பம் கிருபை உயர்த்தப்படுகிறேன் மதிலை தாண்டுவேன்பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதித்தாங்க துதிச்சது இரண்டு பலபேருக்குதுதிக்க உண்டு இரட்சிப்பு தமிழ்