தமிழ்

Thudhiyum Ganamum - கிருபைகள் என்னில்

Thudhiyum Ganamum

1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

2. சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

3. கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில் Lyrics in English

Thudhiyum Ganamum

1. kirupaikal ennil
perukach seytheerae sthoththiram (2)
um karangalaal ennai annaiththuk
konnteerae sthoththiram (2)

thuthiyum kanamum ellaam
umakkae thaevaa umakkae (2)

2. sothanai ennil vantha pothum neer kaaththeer
vaethanai ennil vantha pothum kirupai thantheer (2)
makimai kanamum ellaam
umakkae thaevaa umakkae (2) - thuthiyum

3. kannnneer ennil vantha pothum neer thutaiththeer
um karangalaal ennai annaiththu kaaththuk konnteer (2)
makimai kanamum ellaam
umakkae thaevaa umakkae (2) - thuthiyum

PowerPoint Presentation Slides for the song Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில்

by clicking the fullscreen button in the Top left