Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thukkam Kondada - துக்கம் கொண்டாட

1.துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.

2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3.கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5.சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6.உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!

Thukkam Kondada – துக்கம் கொண்டாட Lyrics in English

1.thukkam konndaada vaarumae,
paarum! nam meetpar mariththaar
thikil kalakkam kolluvom
Yesu siluvaiyil maanndaar.

2.por veerar, yoothar ninthiththum,
maa porumaiyaaych sakiththaar
naamo pulampi aluvom;
Yesu siluvaiyil maanndaar.

3.kai kaalai aanni peeritte,
thavanaththaal naa varanndaar;
kann raththaththaalae mangitte;
Yesu siluvaiyil maanndaar.

4.mummanni naeram maantharkkaay,
tham melanaththaalae kenjinaar;
nal vaakkiyam aelum molinthae
Yesu siluvaiyil maanndaar.

5.siluvaiyanntai vanthuser,
naesar aingaayam Nnokkippaar;
oppatta anpaich sinthiyaen;
Yesu siluvaiyil maanndaar.

6.urukum nenjum kannnneerum
ullanpum thaarum, Yesuvae;
maantharmeethanpu koornthathaal
neer siluvaiyil maannteerae!

PowerPoint Presentation Slides for the song Thukkam Kondada – துக்கம் கொண்டாட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thukkam Kondada – துக்கம் கொண்டாட PPT
Thukkam Kondada PPT

தமிழ்