தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே
என் தேவை எல்லாம் நீர்தானே-2
எலியாவை போஷித்தவர்
உன்னை போஷிப்பாரே
உன்னை என்றென்றும் நடத்துவாரே-2
1.கடந்து வந்த பாதைகளெல்லாம்
கண்ணீர்கள் சூழ்ந்த போதும்
நீரே என்னை தூக்கிவிட்டீரே
நீரே என்னை கைவிடவே இல்லை
என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை
2.என் நினைவுகளை அறிந்தவர் நீரே
என் இதயத்தின் ஏக்கமும் நீரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே
தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um Lyrics in English
Thookki sumanthavarae um tholin maelae
En thaevai ellaam neerthaanae-2
Eliyaavai poshiththavar
Unnai poshippaarae
Unnai ententum nadaththuvaarae-2
1.kadanthu vantha paathaikalellaam
Kannnneerkal soolntha pothum
Neerae ennai thookkivittirae
Neerae ennai kaividavae illai
Ennai thangineer sumanthu konnteerae-eliyaavai
2.en ninaivukalai arinthavar neerae
En ithayaththin aekkamum neerae
Ennai peyar solli alaiththavarae
Naan umakkaay vaalnthiduvaen
Unthan siththam seythiduvaen-thookki sumanthavarae
PowerPoint Presentation Slides for the song தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thukki Sumanthavare Um – தூக்கி சுமந்தவரே உம் தோளின் PPT
Thukki Sumanthavare Um PPT

