Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuli Thuliyaka Thooridum Eravil - துளித் துளியாக தூறிடும் இரவில்

துளித் துளியாக தூறிடும் இரவில்
புல்லணை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குல சத்தம் – அது – 4

1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே
அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை
மண்ணோரின் பாவங்கள் நீக்க
மனுவாக உலகினில் வந்த
மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா

2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே
வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே
இந்த அற்புத பாலன் யாரோ
இந்த அதிசய பாலம் யாரோ
மண்ணிலே வந்திட்ட தேவகுமாரன் – குவா

3.பாலா இயேசு பாலா கனவு நான் காண்கிறேன்
புல்லணை மீதிலே தவழ்ந்திடும் கோலத்தை
உம் பிறப்பின் காட்சியைக் காண
என் உள்ளம் பொங்கியே மகிழ
கேட்குதே கேட்குதே மெல்லிய சத்தம் – குவா

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Lyrics in English

thulith thuliyaaka thooridum iravil
pullannai arukilae melliya saththam
kuvaa kula saththam – athu – 4

1. aathi vinai theerppathu thaevanin siththamae
anpinaal thanthaarae avaniyil mainthanai
mannnnorin paavangal neekka
manuvaaka ulakinil vantha
mesiyaa Yesuvin melliya saththam – kuvaa

2. vaanor thuthi paada vaalththukkal kaetkuthae
vaanamum makiluthae poomiyum pottuthae
intha arputha paalan yaaro
intha athisaya paalam yaaro
mannnnilae vanthitta thaevakumaaran – kuvaa

3.paalaa Yesu paalaa kanavu naan kaannkiraen
pullannai meethilae thavalnthidum kolaththai
um pirappin kaatchiyaik kaana
en ullam pongiyae makila
kaetkuthae kaetkuthae melliya saththam – kuvaa

PowerPoint Presentation Slides for the song துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuli Thuliyaka Thooridum Eravil – துளித் துளியாக தூறிடும் இரவில் PPT
Thuli Thuliyaka Thooridum Eravil PPT

சத்தம் குவா மெல்லிய கேட்குதே புல்லணை யாரோ பாலா துளித் துளியாக தூறிடும் இரவில் அருகிலே குல ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தமிழ்