🏠  Lyrics  Chords  Bible 

Thulluthaiyaa Um Naamam Solla Solla PPT - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
 
1.   அன்பு பெருகுதையா – என்
      அப்பாவின் நிழல்தனிலே
     அபிஷேகம் வளருதையா
       எபிநேசர் பார்வையிலே
 
2.   உள்ளங்கள் மகிழுதையா
      உம்மோடு இருக்கையிலே
      பள்ளங்கள் நிரம்புதையா
      பாடி துதிக்கையிலே
 
3.   நம்பிக்கை வளருதையா
      நாதா உம் பாதத்திலே
      நன்மைகள் பெருகுதையா
      நாள்தோறும் துதிக்கையிலே
 
4.   நோய்கள் நீங்குதையா – உம்மை
      நோக்கிப் பார்க்கையிலே
      பேய்கள் அலறுதையா
      பெரியவர் நாமத்திலே
 
5.   கண்ணீர்கள் மறையுதையா
     கர்த்தர் உம் சமூகத்திலே
     காயங்கள் ஆறுதையா
     கருத்தோடு துதிக்கையிலே


Thulluthaiyaa Um Naamam Solla Solla PowerPoint



Thulluthaiyaa Um Naamam Solla Solla - துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல Lyrics

Thulluthaiyaa Um Naamam Solla Solla PPT

Download Thulluthaiyaa Um Naamam Solla Solla Tamil PPT