Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunbam Vanthalum Nastam Nearnthalum - துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும்

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

என்னை பெற்றோர் கைவிட்டாலும்
நான் நம்பினோர் மறந்தாலும்
இருள் என்னை சூழ்ந்தாலும்
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

நெருக்கத்தில் வாழ்ந்தாலும்
நான் இயேசுவை நம்பிடுவேன்
இக்கட்டில் இருந்தாலும்
என்னை இயேசு விடுவிப்பார்
என்னை கரம் பிடித்து இயேசு நடத்தி செல்வார் நான் விழுவதே இல்லையே (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2)

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum Lyrics in English

Thunpam vanthaalum nashdam naernthaalum oru naalum payappataen naan karththarukkul naan entum makilnthiruppaen avar kirupai thaangumae (2) Yesu Yesu enakkaakavae mariththaarae Yesu Yesu enakkaakavae uyirththaarae ennai pettaோr kaivittalum naan nampinor maranthaalum irul ennai soolnthaalum naan pallaththaakkil nadanthaalum ennai peyar solli ennai alaiththa Yesu ennai orupothum kaividaar (2) Yesu Yesu enakkaakavae mariththaarae Yesu Yesu enakkaakavae uyirththaarae nerukkaththil vaalnthaalum naan Yesuvai nampiduvaen ikkattil irunthaalum ennai Yesu viduvippaar ennai karam pitiththu Yesu nadaththi selvaar naan viluvathae illaiyae (2) Yesu Yesu enakkaakavae mariththaarae Yesu Yesu enakkaakavae uyirththaarae thunpam vanthaalum nashdam naernthaalum oru naalum payappataen naan karththarukkul naan entum makilnthiruppaen avar kirupai thaangumae (2)

PowerPoint Presentation Slides for the song துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunbam Vanthalum Nastam Nearnthalum – துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் PPT
Thunbam Vanthalum Nastam Nearnthalum PPT

இயேசு என்னை எனக்காகவே மரித்தாரே உயிர்த்தாரே துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் நாளும் பயப்படேன் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன் கிருபை தாங்குமே பெற்றோர் கைவிட்டாலும் நம்பினோர் மறந்தாலும் தமிழ்