Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunbathin Velayil Inbamaneerae - துன்பத்தின் வேளையில் இன்பமானீரே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே
தனிமையின் பாதையில் துணையாளர் நீரே
துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போது
இருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போது
உம் அன்பு உம் தயவு எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

தேற்றிட ஆற்றிட யாருமில்லை
தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை
உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போது
இருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போது
உம் அன்பு உம் தயவு எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

உறவுகள் நண்பர்கள்
ஒதுக்கின போதும் உதவி இல்லாமல் நான் தளர்ந்திட்ட போதும்
உம் அன்பு உம் நேசம் எத்தனை பெரியது
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

துணையாளரே
என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae Lyrics in English

thunpaththin vaelaiyil inpamaaneerae
thanimaiyin paathaiyil thunnaiyaalar neerae
thunnaiyaalarae
en thunnaiyaaneerae nikarillaa manavaalanae

maranaththin paathaiyil naan nadanthitta pothu
irul soolntha vaelaiyil naan kalangina pothu
um anpu um thayavu eththanai periyathu
jeeva naalellaam paadiduvaena

thunnaiyaalarae
en thunnaiyaaneerae nikarillaa manavaalanae

thaettida aattida yaarumillai
tholil sumanthu kolla oru jeevan illai
um anpu um kirupai eththanai periyathu
jeeva naalellaam paadiduvaen

thunnaiyaalarae
en thunnaiyaaneerae nikarillaa manavaalanae

maranaththin paathaiyil naan nadanthitta pothu
irul soolntha vaelaiyil naan kalangina pothu
um anpu um thayavu eththanai periyathu
jeeva naalellaam paadiduvaen

thunnaiyaalarae
en thunnaiyaaneerae nikarillaa manavaalanae

uravukal nannparkal
othukkina pothum uthavi illaamal naan thalarnthitta pothum
um anpu um naesam eththanai periyathu
jeeva naalellaam paadiduvaen

thunnaiyaalarae
en thunnaiyaaneerae nikarillaa manavaalanae

PowerPoint Presentation Slides for the song துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunbathin Velayil Inbamaneerae – துன்பத்தின் வேளையில் இன்பமானீரே PPT
Thunbathin Velayil Inbamaneerae PPT

உம் துணையாளரே துணையானீரே நிகரில்லா மணவாளனே அன்பு எத்தனை பெரியது ஜீவ நாளெல்லாம் வேளையில் பாதையில் பாடிடுவேன் மரணத்தின் நடந்திட்ட இருள் சூழ்ந்த கலங்கின தயவு தமிழ்