துணை நீரே என் இயேசுவே
ராஜனே நீர் வாருமே
என் வாழ்நாள் முழுவதும்
எனக்கெல்லாமே நீரே
துணை நீரே என் இயேசுவே
காலங்கள் மாறியே புரியாமல் போனதே
துணையாக வந்ததைக் கண்டேன்
எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததைக் கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றினீர்
கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
கரங்களால் அணைத்தவர் நீரே
யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் இங்கே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
நம்புவேன் இயேசுவே
Thunnai Neerae En Yesuvae Lyrics in English
Thunnai neerae en Yesuvae raajanae neer vaarumae en vaalnaal muluvathum enakkellaamae neerae thunnai neerae en Yesuvae kaalangal maariyae puriyaamal ponathae thunnaiyaaka vanthathaik kanntaen enakkaaka vantheerae siluvaiyai sumantheerae paliyaaki thanthathaik konntaen ennodu neerae iruntheer paathaiyil kooda nadantheer en paavaththai manniththeer en vaalkkaiyai maattineer kannnneerin paathaiyil kalippaana naeraththil karangalaal annaiththavar neerae yaarillaa naeraththil thanimaiyin paathaiyil thaangiyae vanthavar neerae neer ingae illaathirunthaal en vaalkkai veennaakidumae enakkellaamae neer thaanae nampuvaen Yesuvae
PowerPoint Presentation Slides for the song Thunnai Neerae En Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunnai Neerae En Yesuvae – துணை நீரே என் இயேசுவே PPT
Thunnai Neerae En Yesuvae PPT
Thunnai Neerae En Yesuvae Song Meaning
Helper is my Jesus
O king, you will come
All my life
You are everything to me
Helper is my Jesus
Times have changed and I don't understand
I saw that came as a companion
Come for me, bear the cross
I took what was sacrificed
You were with me
You even walked the path
You have forgiven my sin
You changed my life
In the hilarity of the trail of tears
You are the one who embraces with arms
On the path of loneliness in no time
You are the bearer
If water is not here
My life is wasted
You are all for me
I will believe Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே இயேசுவே நீர் பாதையில் துணை எனக்கெல்லாமே நேரத்தில் ராஜனே வாருமே வாழ்நாள் முழுவதும் காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் தமிழ்
