பல்லவி
பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார் (2)
அனுபல்லவி
சாயங்காலத்திலோ, நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்
சரணங்கள்
1. இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங்
2. நோவா காலத்தின் சம்பவம் போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண் கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங்
3. லெளகீகக் கவலைகளினாலும்
இலட்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரம் அடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம் – சாயங்
4. இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் – சாயங்
5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார் – சாயங்
பிரதான தூதன் எக்காளம் முழங்க-Pirathana Thuthan Ekkalam Mulanga Lyrics in English
pallavi
pirathaana thoothan ekkaalam mulanga
paraman Yesu varuvaar (2)
anupallavi
saayangaalaththilaeா, naduraavinilaeா
seval koovidum naeraththilaeா
athikaalaiyilaeா entha vaelaiyilaeா
paraman Yesu varuvaar
saranangal
1. iruvar vayalil iruppaar
iranndu sthirikal enthiram araippaar
oruvar kaividappaduvaar
aettukkeாllappaduvaar oruvar – saayang
2. naeாvaa kaalaththin sampavam paeாl
nadanthidum antha naatkalilae
pusiththum kutiththum penn keாnndum
palar asanthu veriththiruppaar – saayang
3. lelageekak kavalaikalinaalum
ilatchaை mikuntha veriyinaalum
em ithayam paaram ataiyaamal
echcharikkaiyudan kaaththiruppaeாm – saayang
4. iravum pakalum vilippaay
iruthayam neாrungi jepippaeாm
karpulla kannikaiyaaka naamum
karththar varukaikkuk kaaththiruppaeாm – saayang
5. thavikkum ulakam antha naalil
thalaikalai uyarththi nadappaeாm
varukai nerunga karththar Yesu
vaasarpatiyil vanthu nirkiraar – saayang
PowerPoint Presentation Slides for the song பிரதான தூதன் எக்காளம் முழங்க-Pirathana Thuthan Ekkalam Mulanga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthan Ekkalam Mulanga – பிரதான தூதன் எக்காளம் முழங்க-pirathana PPT
Thuthan Ekkalam Mulanga PPT
பிரதான தூதன் எக்காளம் முழங்க-Pirathana Thuthan Ekkalam Mulanga Song Meaning
refrain
The archangel blew his trumpet
Lord Jesus will come (2)
Anupallavi
At dusk or in nature
When the rooster crows
Early in the morning or anytime
Lord Jesus will come
stanzas
1. Two people will be in the field
Two women grind the machine
One will be abandoned
One who will be accepted – Sayang
2. Like the incident of Noah's time
In those days that happen
With a woman who eats and drinks
Many will be shocked and mad – Sayang
3. Due to emotional concerns
Although ambitious
My heart is not heavy
Let's wait with caution – Sayang
4. You will be awake day and night
Let's pray with our hearts
As a chaste virgin, we too
Let us wait for the coming of the Lord - Sayang
5. A suffering world in that day
Let's walk with our heads held high
The coming of the Lord Jesus is near
Sayang stands at the door step
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சாயங் இயேசு பரமன் வருவார் ஒருவர் காத்திருப்போம் கர்த்தர் பல்லவி பிரதான தூதன் எக்காளம் முழங்க அனுபல்லவி சாயங்காலத்திலோ நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ தமிழ்
