Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthargal Geethangal Vaanilae Mulanga - தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே
ஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திட
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

மகிமையின் சாயலை மணவாட்டி அணிய
வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ
பொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்
பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே
தூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

திருடனை போல நானும் வருவேன்
தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள்
அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தாள்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

மன்னவர் இயேசுவை விண்ணவரோடு
முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட
பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடு ம்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான்
விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான்
இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Lyrics in English

Thuthargal Geethangal Vaanilae Mulanga – thootharkal geethangal vaanilae mulanga thootharkal geethangal vaanilae mulanga thooyavar varukaiyin naalumae nerunguthae aayaththam ulloor aaviyum makilnthida antha naal veku santhosha naal makimaiyin saayalai manavaatti anniya vennvasthiram kireedam sootiyae makila ponnira veethiyil nadanthumae ulaavum antha naal veku santhosha naal thunpam thukkam illai entumae inpam panjam pasiyillai entum niraivae thootharkal pottidum thuyarai ninaiththaal antha naal veku santhosha naal thirudanai pola naanum varuvaen theeviram viliththu jepiththirungal anpar vaakkai naan entum ninaiththaal antha naal veku santhosha naal mannavar Yesuvai vinnnavarodu mukamukamaayk kanndu thuthiththup paatida porpaatham muththam seythumae makilnthidu m antha naal veku santhosha naal paranthiduvaen naan paranthiduvaen naan vinnnavar senaiyodu paranthiduvaen naan iratchakar Yesuvai kanndiduvaen naan antha naal veku santhosha naal

PowerPoint Presentation Slides for the song Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க PPT
Thuthargal Geethangal Vaanilae Mulanga PPT

நாள் வெகு சந்தோஷ தூதர்கள் பறந்திடுவேன் கீதங்கள் வானிலே முழங்க இயேசுவை Thuthargal Geethangal Vaanilae Mulanga தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே ஆயத்தம் உள்ளூர் தமிழ்