துதி கணம் எல்லாம் நம் தேவனுக்கே
ஆராதனை எல்லாம் நம் தேவனுக்கே
துதி எல்லாம் புகழ் எல்லாம் நம் தேவனுக்கே
பாடுவோம் அல்லேலூயா தேவனுக்கே
மகிமை அல்லேலூயா தேவனுக்கே
துதி எல்லாம் புகழ் எல்லாம் நம் தேவனுக்கே
தேவனே என் மீட்பர்
தேவனே என் ராஃபா
தேவனே என் இரட்சகர்
அவரே அவரே
Thuthi Ganam Ellaam Lyrics in English
Thuthi kanam ellaam nam thaevanukkae aaraathanai ellaam nam thaevanukkae thuthi ellaam pukal ellaam nam thaevanukkae paaduvom Alleluya thaevanukkae makimai Alleluya thaevanukkae thuthi ellaam pukal ellaam nam thaevanukkae thaevanae en meetpar thaevanae en raaqpaa thaevanae en iratchakar avarae avarae
PowerPoint Presentation Slides for the song Thuthi Ganam Ellaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Ganam Ellaam Nam Devanukae – துதி கணம் எல்லாம் நம் தேவனுக்கே PPT
Thuthi Ganam Ellaam Nam Devanukae PPT

