Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthigalin Naduvinilae - துதிகளின் நடுவினிலே

துதிகளின் நடுவினிலே
தங்கிடும் எங்கள் தேவா
துதித்திடும் எங்கள் மீது
புது பெலன் ஊற்றும் தேவா

ஊற்றுமே ஊற்றுமே
புது பெலனை ஊற்றுமே
ஊற்றுமே ஊற்றுமே
புது கிருபை ஊற்றுமே (2)

அன்பின் நிறைவே அன்பின் நிறைவே
பரலோக அன்பின் நிறைவே
நன்றியுடனே நல் உணர்வுடனே (2)
நாதா உம்மைப் போற்றிடுவோம்
காலங்கள் மாறினாலும்
மாறாத அன்பதனின்
ஆழங்கள் அறிந்துணர்ந்தே
ஆவியால் துதித்திடுவோம் (2)

மன்னித்தவரே மாற்றியவரே
மறுரூபமாக்குபவரே
எண்ணிலடங்கா துதி ஸ்தோத்திரங்களை (2)
எந்நாளும் பாடிடுவேன்
மேகங்கள் மீதினிலே
வேகமாய் வந்திடுவீர்
உம்பாதம் சேர்ந்திடுவேன்
ஓய்வின்றி துதித்திடுவேன் (2)

Thuthigalin Naduvinilae Christian Lyrics in English

Thuthikalin naduvinilae
Thangidum engal thaevaa
Thuthiththidum engal meethu
Puthu pelan oottaுm thaevaa

Oottaுmae oottaுmae
Puthu pelanai oottaுmae
Oottaுmae oottaுmae
Puthu kirupai oottaுmae (2)

Anpin niraivae anpin niraivae
Paraloka anpin niraivae
Nantiyudanae nal unarvudanae (2)
Naathaa ummaip pottiduvom
Kaalangal maarinaalum
Maaraatha anpathanin
Aalangal arinthunarnthae
Aaviyaal thuthiththiduvom (2)

Manniththavarae maattiyavarae
Maraுroopamaakkupavarae
Ennnniladangaa thuthi sthoththirangalai (2)
Ennaalum paadiduvaen
Maekangal meethinilae
Vaekamaay vanthiduveer
Umpaatham sernthiduvaen
Oyvinti thuthiththiduvaen (2)

PowerPoint Presentation Slides for the song Thuthigalin Naduvinilae Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthigalin Naduvinilae – துதிகளின் நடுவினிலே PPT
Thuthigalin Naduvinilae PPT

ஊற்றுமே புது அன்பின் நிறைவே எங்கள் தேவா துதிகளின் நடுவினிலே தங்கிடும் துதித்திடும் பெலன் ஊற்றும் பெலனை கிருபை பரலோக நன்றியுடனே நல் உணர்வுடனே நாதா தமிழ்