🏠  Lyrics  Chords  Bible 

Thuthigalin Paathirarey Engal PPT - துதிகளின் பாத்திரரே எங்கள்

சூரியனை சந்திரனை படைத்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே


துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal PowerPoint



Thuthigalin Paathirarey Engal - துதிகளின் பாத்திரரே எங்கள் Lyrics

Thuthigalin Paathirarey Engal PPT

Download துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Tamil PPT