Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
தூயாதி தூயவரை
கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே
கோட்டையும் குப்பை மேடாகுமே
துதிக்கின்ற வேளையிலே
எரிகோ போன்ற சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
சேனைகள் சிதறியே ஓடிடுமே
துதிக்கின்ற வேளையிலே
யோசபாத்தின் சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும் போது
சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
துதிக்கின்ற வேளையிலே
கடுமையான சூழ்நிலையும்
மாறிடும் துதிக்கும்போது
Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Lyrics in English
Thuthikinrom Thuthi Padal – thuthikkintom thuthi paadal paati
thuthikkintom thuthi paadal paati
thooyaathi thooyavarai
koti sthoththiram sthoththiram
sthoththiramae ennaalum thuthi thuthiyae
kottaைyum kuppai maedaakumae
thuthikkinta vaelaiyilae
eriko ponta soolnilaiyum
maaridum thuthikkumpothu
senaikal sithariyae odidumae
thuthikkinta vaelaiyilae
yosapaaththin soolnilaiyum
maaridum thuthikkum pothu
siraichchaாlai kathavukal thiranthidumae
thuthikkinta vaelaiyilae
kadumaiyaana soolnilaiyum
maaridum thuthikkumpothu
PowerPoint Presentation Slides for the song Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி PPT
Thuthikinrom Thuthi Padal PPT