Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipaen Thuthipaen Devanai - துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்

கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன்

இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன்

ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை Lyrics in English

thuthippaen thuthippaen thaevanai
thuthikal maththiyinil vasipporai
athisayamaanavarai athilumaelaanavarai thuthippaen

kadantha thunpaththin kaalangalil
ataintha aaraa thuyarangalil
aaruthal thaeruthal aliththittar
maaraatha Yesuvukku aanantham thuthippaen

intaiyathinam varai kaaththeerae
elloraiyum kootti serththeerae
nin kirupaiyaal kadanthuvanthom
anpae aaruyirae aanantham thuthippaen

aananthamae paramaananthamae
annnalai anntinorkkaananthamae
allaeluyaa umakku allaeluyaa
ellaa naalum umakku allaeluyaa thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthipaen Thuthipaen Devanai PPT

தமிழ்