Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippaen Thaevanaiyae - துதிப்பேன் தேவனையே

துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் – 2
 
1. மலைகளை படைத்தவரே
   சூரியன் சந்திரனை – 2         துதிப்பேன் — 2
 
2. வாயுள்ளோர் பாடுங்கள்
   கையுள்ளோர் தட்டுங்கள் – 2     துதிப்பேன் – 2
 
3. இசையை முழுக்குங்கள்
   வருகிறார் ராஜனே – 2         துதிப்பேன் – 2
 
4. உலகத்தை படைத்தவரே
   என்றும் நல்லவரே – 2         துதிப்பேன் – 2
 
5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
   இந்தியா நம் கைகளில் – 2      துதிப்பேன் – 2

Thuthippaen Thaevanaiyae Lyrics in English

Thuthippaen thaevanaiyae ullaththaal paaduvaen – 2   1. Malaikalai pataiththavarae    sooriyan santhiranai – 2         thuthippaen — 2   2. Vaayullor paadungal    kaiyullor thattungal – 2     thuthippaen – 2   3. Isaiyai mulukkungal    varukiraar raajanae – 2         thuthippaen – 2   4. Ulakaththai pataiththavarae    entum nallavarae – 2         thuthippaen – 2   5. Paadungal konndaadungal    inthiyaa nam kaikalil – 2      thuthippaen – 2

PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thaevanaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippaen Thaevanaiyae – துதிப்பேன் தேவனையே PPT
Thuthippaen Thaevanaiyae PPT

துதிப்பேன் படைத்தவரே பாடுங்கள் தேவனையேஉள்ளத்தால் பாடுவேன் மலைகளை சூரியன் சந்திரனை வாயுள்ளோர் கையுள்ளோர் தட்டுங்கள் இசையை முழுக்குங்கள் வருகிறார் ராஜனே உலகத்தை நல்லவரே கொண்டாடுங்கள் இந்தியா தமிழ்