Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippom Jebippom Jeyam Eduppom - துதிப்போம் ஜெபிப்போம்

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

Thuthippom Jebippom Jeyam Eduppom Lyrics in English

Thuthippom jepippom jeyam eduppom – 2 thuthi entalae jeyamthaanae Jebam entalum jeyamthaanae – 2 ekkaalam vaayilae pattayamo kaiyilae 1. Anthakaara vallamaikal ethirnintalum thuthippom jepippom jeyam eduppom – 2 akkiniyin ampukal aevappattalum thuthippom jepippom jeyam eduppom – 2 ekkaalam vaayilae pattayamo kaiyilae 2. Pelisthiyar senai soolnthukonndaalum koliyaath iraatchathan ethir nintalum 3. Aththimara thulirkal illaavittalum thiraatchaை seti palanai tharaavittalum

PowerPoint Presentation Slides for the song Thuthippom Jebippom Jeyam Eduppom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippom Jebippom Jeyam Eduppom – துதிப்போம் ஜெபிப்போம் PPT
Thuthippom Jebippom Jeyam Eduppom PPT

ஜெபிப்போம்ஜெயம் எடுப்போம் துதிப்போம் எக்காளம் வாயிலேபட்டயமோ கையிலே துதி என்றாலே ஜெயம்தானேஜெபம் என்றாலும் ஜெயம்தானே அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும் அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்துதிப்போம் பெலிஸ்தியர் தமிழ்