Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthisei Maname Nidham Thuthisei - துதிசெய் மனமே நிதம் துதிசெய்

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

 
பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

Thuthisei Maname Nidham Thuthisei Lyrics in English

Thuthisey manamae nitham thuthisey   pallavi thuthisey manamae nitham thuthisey thuthisey immattum nadaththina un thaevanai intum entum nanti mikuntha manathotae saranangal 1. Un kaalamellaam unnaith tham karaththil aenthi vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae 2. Aekidum valiyil paadukal pala naernthapothu aeka paran un kaavalanaayirunthaarae 3. Sothanai palamaay maekam pol unnaich soolnthaalum sethamuraamal muttilum kaakka vallorai

PowerPoint Presentation Slides for the song Thuthisei Maname Nidham Thuthisei

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthisei Maname Nidham Thuthisei – துதிசெய் மனமே நிதம் துதிசெய் PPT
Thuthisei Maname Nidham Thuthisei PPT

Thuthisei Maname Nidham Thuthisei Song Meaning

Praise, O mind, praise


refrain

Praise, O mind, praise
Praise your God who has done this
With gratitude today and forever

stanzas

1. Carry you in His arms all your time
All the benefits are optimal

2. When there were many songs on the way to Ekidu
Eka Baran was your guardian

3. Even if temptation surrounds you like a strong cloud
Those who protect completely from damage

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிசெய் மனமே நிதம் பல்லவி துதிசெய்துதிசெய் இம்மட்டும் நடத்தின தேவனைஇன்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி வேண்டிய நன்மைகள் தமிழ்