Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuupam Poel En Jepankal - தூபம் போல் என் ஜெபங்கள்

 

தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலைபலிபோல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
     உம்மை நோக்கி கதறுகிறேன்
     விரைவாய் உதவி செய்யும்
 
1.   என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைதிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத்தான் தேடுகிறேன்
 
2.   விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
 
3.   என் வாய்க்கு காவல்வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே – நான்
நாட விடாதேயும்
 
4.   என் கண்கள் உம்மைத்தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகந்தேன் – நான்
அழிய விடாதேயும்
 
5.   என் கண்ணீரை உம்தோற்பையிலே
சேர்த்து வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும்
அறிந்து இருக்கிறீர்
 
6.   இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே

Thuupam Poel En Jepankal Lyrics in English

  thoopam pol en jepangal aettaுk kollum aiyaa maalaipalipol en kaikalai uyarththinaen aiyaa      ummai Nnokki katharaுkiraேn      viraivaay uthavi seyyum   1.   en kuttangal neer manathil konndaal nilaithirka mutiyaathaiyaa mannipputh tharupavarae ummaiththaan thaedukiraேn   2.   vitiyalukkaay kaaththirukkum kaavalanaip paarkkilum en nenjam aavaludan umakkaay aenguthaiyaa   3.   en vaaykku kaavalvaiyum kaaththuk kollumaiyaa theeyana ethaiyumae – naan naada vidaathaeyum   4.   en kannkal ummaiththaanae Nnokki irukkintana ataikkalam pukanthaen – naan aliya vidaathaeyum   5.   en kannnneerai umthorpaiyilae serththu vaiththirukkireer alaichchal anaiththaiyum arinthu irukkireer   6.   idar (thatai)kalellaam neengumvarai pukalidam neerthaanaiyaa enakkaay yaavaiyumae seythu mutippavarae

PowerPoint Presentation Slides for the song Thuupam Poel En Jepankal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuupam Poel En Jepankal – தூபம் போல் என் ஜெபங்கள் PPT
Thuupam Poel En Jepankal PPT

விடாதேயும் தூபம் ஜெபங்கள்ஏற்றுக் கொள்ளும் ஐயாமாலைபலிபோல் கைகளைஉயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைதிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரேஉம்மைத்தான் தமிழ்