Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuuya Aaviyanavar Irankum - தூய ஆவியானவர் இறங்கும்

1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகவில்லை எனவே நீரே இறங்கும்

3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்

4. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
ஜந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

Thuuya Aaviyanavar Irankum Lyrics in English

1. thooya Aaviyaanavar irangum thurithamaaka vanthirangum thataiyaavaiyum thayavaay neekki irangum Parisuththa pithaavae irangum Yesuvin moolam irangum 2. Pala pala varudangal kalinthum paarinil innum irulum akavillai enavae neerae irangum 3. Jepippavar palaraiyum eluppum kiristhava samukaththaith thiruththum thayaaparanae thayavaay vaekam irangum 4. Janthu kanndam vaalum manithar janthu kaayam kaana irangum paadupatta naatharae inte iranguma

PowerPoint Presentation Slides for the song Thuuya Aaviyanavar Irankum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuuya Aaviyanavar Irankum – தூய ஆவியானவர் இறங்கும் PPT
Thuuya Aaviyanavar Irankum PPT

இறங்கும் தயவாய் ஜந்து தூய ஆவியானவர் துரிதமாக வந்திறங்கும் தடையாவையும் நீக்கி பரிசுத்த பிதாவே இயேசுவின் மூலம் வருடங்கள் கழிந்தும் பாரினில் இருளும் அகவில்லை நீரே தமிழ்